சர்ச்சைக்குரிய SAITM தொடர்பில் கோப் குழு விசாரணை!

சர்ச்சைக்குரிய SAITM நிறுவனம் தொடர்பில் நாட்டில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில் கோப் குழு விசேட விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்பொழுது குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோப் குழு உறுப்பினரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணையில் SAITM நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மற்றும் அவ்வனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது தொடர்பில் ஆராய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்!
மீண்டும் பாடசாலை செயற்பாடுகளை அச்சுறுத்தும் கொரோனா : இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத...
திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
|
|