சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Tuesday, January 10th, 2023
சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தாம் கருதுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதைக் குறிப்பிடும் சூழ்நிலைகள் மாறக்கூடும் என்றும், அது நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசியக் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், அது ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் - பொதுஜன பெரமுன அறிவிப்பு!
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன...
|
|
|


