சமையல் எரிவாயுவின் புதிய விலை அமுலுக்கு வந்தது!
Monday, October 1st, 2018
சமையல் எரிவாயுவின் புதிய விலை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய விலையின் படி 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 1733 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கரியாலை நாகபடுவான்குளம் பாசன வாய்க்கால்களை புனரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
இலங்கை நடுக்கடலில் பெயர்ப் பலகை!
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
|
|
|


