சமுர்த்தி கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது!

தற்போதைய அரசின் கீழ் சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த வேளையிலும் குறைக்கப்பட மாட்டா என்று சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
கொரோனா வைரஸ்: கண்டறிய தேசிய செயற் குழு நியமனம்!
வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளி...
|
|