சமுர்த்தியைப் பலப்படுத்துவோம் – ஜனாதிபதி!
Thursday, August 24th, 2017
சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சமுர்த்தி திட்டத்தை கட்டியெழுப்புவதற்காக சிறந்த பங்களிப்பு வழங்கியிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற “சமுர்த்தி சமூகம் 2017” தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். சமுர்த்தி திட்டம் வெற்றியளிக்காத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதனை வெற்றித் திட்டமாக மாற்றுவதற்கு துறைசார்ந்த அனைவரினதும் அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பை எதிர்ப்பார்ப்தாக ஜனாதிபதி கூறினார்.
Related posts:
காங்கேசன் துறை துறைமுகத்தை மறுசீரமைக்க இந்தியா நிதி ஒதுக்கீடு!
விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!
சீன கப்பல் விவகாரம் - யாரையும் பகைத்துக்கொள்ளமாட்டோம் - பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


