“சதோச “வில் குறைந்த விலையில் பொருட்கள்!

சதொச நிறுவனம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் தொலைத்தொடர்பு சேவை!
பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் - அஸ்கிரிய பீடத்தின் மக...
ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் அதிரடி நடவடிக்கை! - விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்...
|
|