க.பொ.த பரீட்சையில் மாற்றம் !
Friday, December 8th, 2017
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இனிவரும் காலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டில் உலகின் வெற்றிகரமான கல்வி முறை காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்குநடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்லாந்து நாட்டைப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டின் மாணவர்களதுஎதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
கப்பல்களை பாதுகாக்க நெதர்லாந்துடன் ஒப்பந்தம்!
வெற்றி பெற்றார் கோத்தபாய: இந்தியாவுக்கு நல்லது - சுப்ரமணியன் சுவாமி!
ஒக்ரோபர் 01 பாதீடு நிறைவேற்றப்பட்டால் ஒக்ரோபர் 21 முதல் அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கும் - சட்ட...
|
|
|


