க.பொ.த.சா/த மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை!
Sunday, November 20th, 2016
நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சாதாரணத் தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதியன்று ஆரம்பமாகி, டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள், பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு கல்வியமைச்சு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:
ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!
இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் இடம்பெறும் - யாழ்.போ...
தேசிய அடையாள அட்டையுடன் TIN-TAX இலக்கமும் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்...
|
|
|
வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்ப...
ஜனாதிபதி ரணில் அடித்தாடுகின்றார் - அவரை ஆட்டமிழக்க வைக்கவே பலர் முற்படுகின்றனர் - அமைச்சர் ஹரின் பெர...


