க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே பெறுபேறுகள் நத்தார் பண்டிகைக்கு பின் வெளியிடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை - முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி குருதி வழங்கலாம் – தேசிய குருதிப் பரிமாற்ற சேவை அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...
|
|
|


