கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!

Thursday, July 4th, 2019

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.

Related posts:

இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை - இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் - பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக...
வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள நடவடிக்கை அமைச்சர் சுசில...