கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் !
Sunday, July 9th, 2017
அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள தொழிற்சங்க போராட்டத்தை மீண்டும் மேற்கொள்ளப் போவதாக கனியவளத்துறை தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் டி.ஜே.ராஜகருணா எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள கனியவள தாங்கி கட்டிடத் தொகுதியை இந்திய நிறுவனத்திற்கு கையளிப்பதை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
இடம்மாறுகின்றது ஆட்பதிவுத் திணைக்களம்!
பத்து வருட புதிய GSP + தொடர்பில் அலங்கைக்க விளக்கமளிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் - வெளிவிவகார அமைச்சில்...
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி - அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபத...
|
|
|


