கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

5 கிலோ கோதுமை மா பைக்கற் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த 5 கிலோ பைக்கற் தவிர்ந்த கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!
தாதியர் சேவைக்கு கலைப்பிரிவையும் உள்ளீர்ப்பதற்கு தாதியர் சங்கம் கடும் எதிர்ப்பு – இது நோயாளிகளுக்கு ...
பேருந்து சேவைகளை மட்டுப்படுத்தும் இலங்கை போக்குவரத்து சபை!
|
|