கோதுமையின் விலை குறையும்: அமைச்சர் மங்கள சமரவீர!
Wednesday, August 2nd, 2017
இறக்குமதி செய்யப்படும் மோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், கோதுமையின் வரியினைக் குறைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கோதுமையின் வரியினை 25 ரூபாயில் இருந்து 15 ரூபாவாக குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட மங்கள அதிகபடியான சில்லறை விலையினை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
நான் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டேன் – சங்கா !
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் - சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் ...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|
அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளைக் பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை - வெளிவிவகார அமைச்சின் செய...
திருத்தங்களுடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் - நாட்டை ஆள்வதற்கு 25 பேர் போதுமானது - மிஹிந்தலை ரஜமகா விக...


