கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது!

சீனாவின் வுஹான் நகரம் தற்போது ஒரு அமைதி நகரமாக, ஒரு பேய் நகரம் என்று குறிப்பிட்டு வரும் அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் கொரோனோ வைரஸ் அந்தளவிற்கு அங்கிருக்கும் உயிர்களை வாங்கி வருகிறது.
வேகமாக மற்றவர்களுக்கு இந்த நோய் பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது.
மேலும், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் விபரம் பின்வருமாறு!
China – 7711
(170 Deaths)
Sri Lanka – 01
America – 05
France – 05
Thailand – 14
Australia – 07
Germany – 04
Canada – 03
Japan – 11
Malaysia – 08
South Korea – 06
Taiwan – 08
United Arab Emirates – 04
Vietnam – 05
Philippines – 01
Nepal – 01
Macau – 07
Hong Kong – 10
Finland – 01
Cambodia – 01
India – 01
Singapore – 10
Related posts:
அனர்த்தத்தால் வடக்கில் 18,883 பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.
அமைச்சரவை கலைப்பு!
எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் அடாவடி - இரண்டு விசைப் படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின...
|
|