கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
Sunday, May 16th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கலில் இதுவரை இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடன் நெருங்கிப் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தீ விபத்து!
அத்தியடியில் பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!
|
|
|


