கொரோனா வைரஸ் – சீனாவில் ஒரே நாளில் 242 பேர் பலி!

கொவிட் – 19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றுவரை 48 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
பாட நூல் அச்சிடுதலில் பல மில்லியன் நட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்!
விரைவில் மாகாணசபைத் தேர்தல்? - மகிந்த தேசப்பிரிய!
தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு - இலங்கை மி...
|
|