பாட நூல் அச்சிடுதலில் பல மில்லியன் நட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!
Friday, November 24th, 2017
தரம் எட்டுக்கான புவியல் பாட நூல் அச்சிடும் போது சுமார் 128.9 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக. இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டைமுன்வைத்துள்ளார். செயற்கை காகிதத்தில் அச்சிடப்பட்டதன் காரணத்தினால் இந்த தொகை செலவாகியதாக அவர் கூறியுள்ளார்.
Related posts:
புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் தேவை! - நீதிமன்று
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி...
ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச் சோதனையில் இருந்து விலகிக்கொள்ளும் - இலங்கை ...
|
|
|


