கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் – சுகாதார அமைச்சு!
Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மீற்றருக்கு மேல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒன்றரை அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நோயை கட்டுப்படுத்தும் பிரதானமான நடைமுறை மக்களின் நடவடிக்கைகளிலேயே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்தவாரம் நல்லிணக்கம் தொடர்பிலான இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு!
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான விஷேட விரிவுரை!
பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!
|
|
|


