கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!

கொரோனா வைரஸ் தொற்றானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழாம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழலால் - தெஹ்ரானுக்கான விமான சேவையை நிறுத்தியது லுப்தான்சா!
|
|