கொரோனா தொற்று தொடர்பில் இலங்கையின் சுகாதார தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவு!
Sunday, May 3rd, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
இதுவரை 705 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 526 ஆகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 172 அதிகரித்துள்ளதுடன் இதுவரை இலங்கையின இறப்புகள் 7 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீன்பிடிப் படகுகளில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை!
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறையான பொறிமுறையூடாக நடவடிக்கை – துறைசா...
நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் - தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் த...
|
|
|
ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் கௌரவ பிரதமரினால் நியமி...
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதிபடத் தெரிவிப்பு...
பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் - பல்கலைக்கழக மானிய...


