கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
Sunday, August 22nd, 2021
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரித்துள்ளார்
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்!
ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதி - அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!
பொதுமக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டும் -மின்சார நெருக்கடி குறித்து அரசாங்கம் அவசர அறிவுதுத்து!
|
|
|


