கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வெளியிட வேண்டும் – ஜே.வி.பி கோரிக்கை!
Friday, October 23rd, 2020
அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு வெளியிடும் கொரோனா தொற்று தொடர்பிலான சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தமிழ் மொழியில் வெளியாவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பில் அரசினால் வௌியிடப்படுகின்ற தகவல் சிங்கள் மொழியில் வெளியாகின்றமையினால் தமிழ் மக்கள் அதனைப் புரிந்து கொள்வதற்கு சிரமங்களை எதிர் கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பங்களாதேஷ் யுத்தக் கப்பல்கள் இலங்கையில்!
திறக்கப்படுகிறது பேலியகொடை புதிய மெனிங் சந்தை !
அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு - உடுவில் மகளிர் கல்லூரி ஊடக மாணவர்கள் அறிவியல் நகர் யாழ் பல்கலை வளாகத்துக்க...
|
|
|


