கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!
Monday, November 8th, 2021
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களுக்குச் செல்பவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
தாஜுதீன் மரண பரிசோதனைக்கு அதிக காலம் தேவை - சட்ட மா அதிபர் திணைக்களம்!
10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம்!
சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!
|
|
|


