கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!

கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சார்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
அதற்கமைய, தடுப்பூசிகளுக்கான நிதியை இன்று செலுத்தவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் - ஈ.பி.டி.பியின் தவிசாளர...
கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் புல்லை விவசாய பயிராக பெயரிட விவசாய அமைச்சு தீர்மானம்!
|
|