கொரோனா அச்சுறுத்தல்: 500 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஐ.நா!
Thursday, April 9th, 2020
கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் 500 மில்லியன் மக்கள் வறுமையில் பாதிக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உலக நாடுகள் இவ்வாறானாதொரு இன்னலான நிலையை எதிர்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாட ஜீ 20 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உலக வங்கி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மகிந்த-மோடி சந்திப்பு, நானே அனுமதி வழங்கினேன் என்கிறார் ஜனாதிபதி
கைது செய்யபட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அதிகாரியும் சர்வதேச தங்கக் கடத்தலும்
நாட்டில் பல வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க சிவப்பு அறிவித்தல் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம...
|
|
|


