கொடுப்பனவுகளில் திருத்தம்!
Thursday, September 22nd, 2016
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் செய்ய நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
தவறான சிகிச்சை தொடர்பில் 100 முறைப்பாடுகள் - இலங்கை மருத்துவ சபை!
தடம்புரண்டது குப்பை அகற்றும் உழவியந்திரம் - யாழ் ஆரியகுளம் பகுதியில் சம்பவம்!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


