கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
Monday, June 19th, 2023வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்வின்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று காலைமுதல் நயினாதீவிற்கு செல்வதற்கென ஆயிரக்கணக்காண மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் கூடியிருந்தனர்
இதற்கான பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஐந்துமாடிக் கட்டடத்தில் பாரிய தீவிபத்து!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற பிரதி பொதுச் செயல...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது - சபாநாய...
|
|
|


