கொக்குவில் கிழக்கு கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கொக்குவில் கிழக்கு கலைவாணி முன்பள்ளியில் கல்விகற்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த முன்பள்ளி நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில...
பெண்கள் வலுவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!
கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!
|
|