கையிருப்பிலுள்ள மசகு எண்ணெய் 14 நாட்களுக்கே போதுமானது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, June 7th, 2022
ஒரு தொகை டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை கொண்டுவருவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மற்றுமொரு மசகு எண்ணெய் கப்பல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நாட்டில் காணப்படும் மசகு எண்ணெய் 14 நாட்களுக்கு போதுமானதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை - மத்திய வங்கி!
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவ...
மத்திய வங்கி மோசடிவிவகாரம் - இரண்டு நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!
|
|
|


