கைதிகளுடன் பயணித்த சிறைச்சாலை பேருந்து விபத்து!
Friday, December 7th, 2018
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்து ஒன்று காலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் இருந்து 5 பெண் கைதிகளை கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது - நிதி இராஜாங்க அமைச்...
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச...
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் வ...
|
|
|
ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி ஊருவாக்கம் – வெளியாகியன விசேட வர்...
5000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - நாளைமுதல் விண்ணப்பம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
பனைமரம் தறிப்பதற்கு கட்டுப்பாட்டுச் சட்டம் - தறிக்கப்படுகின்ற பனை மரங்களுக்கு ஈடாக மீள் நடுகை குறித்...


