குவைத்தின் சட்டித்திலிருந்து தப்பிய இரு இலங்கையர்கள்!
 Tuesday, August 8th, 2017
        
                    Tuesday, August 8th, 2017
            
குவைட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது
குவைட்டில் மற்றுமொரு இலங்கையரை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் ஒருவரும், போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 43 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நட்டஈட்டை வழங்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குவைட் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மற்றையப் பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.இதற்கான பேச்சுவார்த்தைகளை குவைட் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
அரசியல் தளம்பல்:  தடுமாறுகிறது இலங்கையின் பொருளாதாரம் - உலக வங்கி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் -  பாதுகாப்பு அமைச்சு!
எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருகின்றது ஊழல் ஒழிப்பு சட்டம் – வெளியானது வர்த்தமானி அறிவித்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        