குழந்தைகள் மருத்துவமனைக்கு இலவசமாக முட்டை!
 Monday, January 9th, 2023
        
                    Monday, January 9th, 2023
            
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
8 இலட்சம் முட்டைகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றுமுதல் அனைத்து வகையான சிகரட் வகையும் விலை உயர்வு !
உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை வரலாற்றில் தபால் திணைக்களதுக்கு இம்முறை அதிக வருமானம் கிடைத்துள்ளது  -  அமைச்சர் கெஹெலிய ரம்ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        