குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு 1,060 கோடி ரூபாவை வழங்குகின்றது அமெரிக்கா!
Thursday, November 30th, 2023
நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக 1,060 கோடி ரூபாயை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்படி, இலங்கையின் 08 மாவட்டங்களில் உள்ள 917 ஆரம்ப பாடசாலைகள் மற்றும் 500 முன்பள்ளிகளில் உள்ள 200,000 பாடசாலை மாணவர்களுக்கு இந்த தொகை ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்டில் ஆரம்ப தரத்தில் உள்ள குழந்தைகளின் எழுத்தறிவு மற்றும் போஷாக்கை அதிகரிப்பதே நம்பிக்கை என்று கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 பேர் கைது!
மாகாண சபை ஆட்சி முறையை முழுமையாக நிறைவேற்ற இந்தியாவின் உதவியை நிச்சயமாக பெற முடியும் . வேட்பாளர் ஸ்ர...
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ் பல்கலைக்கழகம் விஜயம் – துணைவேந்தருடன் விசேட கல...
|
|
|


