குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!

தூரப் பிரதேசங்களில் அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் அடிப்படையில் ஸ்மாட்போன்கள் வாங்குவதற்கான விரைவான வழிமுறையை அறிமுகப்படுத்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமுர்த்தி பெறுநர்களின் குடும்பங்களில் கற்கும் மாணவர்களுக்கு எளிதாக கட்டணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் கணினிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு - உலக சுகாதார அமைப்பு!
நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!
சிந்தன் தோழருக்கு அஞ்சலி மரியாதை!
|
|