குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை !

இன்றுமுதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 452 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,186 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 181 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென...
மாணவர்களுக்கு ஒளி ஊடுருவக்கூடிய பை கட்டாயமில்லை - கல்வி அமைச்சர்!
“THE PEARL OF THE SILK ROUTE” நூல் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!
|
|
நாட்டிற்குள் புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் நுழையலாம் - சுற்றுலாவுக்கான காலமும் இதுவல்ல – மக்களை எச...
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபை சிரமங்களை எதிர்கொள்கிறது – அமைச்சர் டலஸ் அழகப்பெர...
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் ...