குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Monday, April 17th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை செவ்வாய்க்கிழமை(18) காலை-09 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை இடைக்காடு, வளலாய், பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் இந்த மின்விநியோகத் தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் - ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று - அரச தலைவர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ...
குற்றச்செயல்கள் குறித்து தகவல் வழங்கினால் பணப்பரிசு - பொலிஸார் அறிவிப்பு!
|
|
|


