கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

Wednesday, August 9th, 2023

கிழக்கு மாகாணத்தில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல்படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் நேற்றைதினம் 08) விசேடக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது

இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
காலநிலையில் தளம்பல் - இன்றிலிருந்து சில நாட்களுக்கு மழை நிலை அதிகரிக்கும் வாய்ப்பு என வளிமண்டலவியல்...
மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பு - அமைச்சர...