கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
Tuesday, December 1st, 2020
கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைமுதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நல்லிணக்கத்தை உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவிப்பு!
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!
|
|
|


