கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
Wednesday, January 4th, 2023
இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தீவக பகுதியில் தொடர்ச்சியாக மர நடுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது
இதன் தொடர் நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள் உள்ள அராலி சந்தி பகுதியிலுள்ள நன்நீர் தேக்கத்தை சுற்றி நூற்றுக்கணக்கான மரங்கள் நேற்றையதிம் நாடுகை செய்யப்பட்டுள்ளது
முன்பதாக அல்லைப்பிட்டி புங்குடுதீவு வேலணை மற்றும் மண்டைதீவு ஆகிய பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பனை மர விதைகளும் ஆயிரக்கணக்கான பயன்தரு மரங்களும் நாட்டிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிக் கட்டணம் நீக்கம்!
திரையரங்குகளில் பிரச்சாரத்திற்கு தடை - தேர்தல் ஆணைக்குழு!
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!
|
|
|


