கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, March 5th, 2019
கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார்.
Related posts:
ஆபிரிக்க நாடுகளில் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திக்க இலங்கை யோசனை முன்மொழிவு!
சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தி வெகு விரைவில் புதிய வரவு செலவுத் திட்டம் - புதிய பிரதமர் ரணில்...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன - இராஜாங்க நித...
|
|
|


