கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள் – உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

கிராம உத்தியோகத்தர்களுக்காக 14 ஆயிரம் உத்தியோகபூர்வ சேவை அலுவலகங்களை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளை ஒழுங்குபடுத்தி மக்களுக்கு கூடுதலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
நவீன உயிர் எரிசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டம்!
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
90 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அநீதி -பொதுமக்களுக்கு ஆதரவாக உயர் ந...
|
|