கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!
Tuesday, February 20th, 2018
இன்று(20) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன்தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 174,507 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், பழைய பாடத்திட்டன் கீழ் 5093 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டமை குறித்து CID விசாரணை!
இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது ச...
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு - பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவிப...
|
|
|


