காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு!

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது
அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக கடமை புரிந்துள்ளார்கடந்த டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், சுகாதார அமைச்சு அவரது பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தது
இந்த நிலையில், மருத்துவ சபையின் தலைவர் உட்பட 4 பேரை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாக மருத்துவ சபையின் பதிவாளர் போராசிரியர் டெரன்ஸ் புரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
60 கிலோவுடன் நபர் ஒருவர் கைது!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
நாடு நிலையற்றதாக இருக்கும்போது அதை நிலைநிறுத்த வேண்டும் - ரணில் பதவி விலகமாட்டார் - வெளியானது அறிவி...
|
|