கார்களின் பதிவில் பாரிய வீழ்ச்சி!
Tuesday, March 19th, 2019
இலங்கையில் கார்களின் பதிவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சுமார் 5,000 கார்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், கடந்த ஜனவரியில் 3,100 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைவடைந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 2,347 கார்கள் மாத்திரமே பதிவாகியதாக, புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
தேர்தலை தமிழ் மக்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டம் - முத்தையா முரளிதரன் கோரிக்கை!
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் - தேர்தல்கள் ஆணையாளர...
|
|
|


