காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய தேவையான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச மருத்துவர் சங்கத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
இன்று நள்ளிரவுமுதல் புகையிரத பணியாளர்கள் சேவைப் பணிப்புறக்கணிப்பு!
ஆர்னோல்ட்டின் அதிகாரத் துஸ்பிரயோகம்: முற்றுப்புள்ளி வைத்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
|
|