காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
Saturday, March 23rd, 2019
“படிக்கும் காலத்தில் Love பண்ணுறாங்க, Love பண்ற காலத்துல திருமணம் முடிக்கிறாங்க, திருமணம் முடிக்கும் காலத்தில் விவாகரத்து பெறுகிறாங்க” இது தான் சமூக நிலைமை என பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். சிறு வயதில் திருமணம் முடிப்பதால் தான் இலங்கையில் விவாகரத்து அதிகரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தன்னை சந்திக்க தனது வீட்டிற்கு வரும் அநேகமானோர் இவ்வாறு விவாகரத்து பெற்றவர்களே. விவாக நிலை தொடர்பில் தேசிய அடையாள அட்டையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!
சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர...
தலைப்பிறை தென்படவில்லை – நாளை நோன்பு ஆரம்பம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
|
|
|


