காங்கேசன்துறை – கோட்டை பயணத்திற்கு உத்தர தேவி!
Thursday, January 24th, 2019
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதமான உத்தரதேவி பரீட்சார்த்த பயணங்களுக்கு பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பு!
நியமனம் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு சேவை முன் பயிற்சி!
தண்டப் பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் நீடிப்பு - தபால் திணைக்களம் !
|
|
|


