கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி நியமனம்!
Thursday, September 1st, 2016
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
Related posts:
குடிநீர் தேவை ஏற்படின் உடனடியாக அறிவிக்கவும்!
காணாமல் போனோர் தொடர்பில் மரண சான்றிதழ் பெறும் திகதி நீடிப்பு!
ஜயந்த கெட்டகொடவை உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழ...
|
|
|


