கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் இணைப்பு மே மாதம்!
Wednesday, April 18th, 2018
எதிர்வரும் மே மாதம் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.என்.எச்.பண்டாரதெரிவித்துள்ளார்.
இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவு பெற்றுள்ளதுடன் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப நிலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக இம்முறையும் கூடுதலானமாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
கொழும்பில் நீராவி ரயிலின் பயணம் ஆரம்பம்!
இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிப்பு!
வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட...
|
|
|


