கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!
Friday, April 26th, 2024
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
நிறைவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்: ஜனாதிபதியுடன் நாளை பேச்சு?
கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 120 கோடி ரூபா!
மின் உற்பத்தியில் நெருக்கடி!
|
|
|


